62
கொழும்பு 15, 279, பர்கியூஷன் வீதி, மட்டக்குளியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடிப்பூர பால்குட பவனி எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இவ்வாலயத்தின் பாற்குட பவனி கொழும்பு 15, பர்கியூஷன் வீதி, மட்டக்குளியில் அமைந்துள்ள முனிஸ்வரர் ஆலயத்தில் இருந்து அன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்த பால்குட பவனி ஆலயத்தை வந்தடைந்ததும் அம்பாளுக்கு அபிஷேகம், என்பன நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.