66
மருதங்கேணி கிராம நிலஅபகரிப்புக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் துணை போவதாக குற்றஞ்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் நேற்று திங்கட்கிழமை (05) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலகத்துக்கு முன்பாக முற்பகல் இப்போராட்டம் இடம்பெற்றது.
இதில் மருதங்கேணி கிராம நில அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
(நாகர்கோவில் விசேட நிருபர்)