323
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி அபேட்சகர் போட்டியிலிருந்து தாம் விலகுவதாக வர்த்தகர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக உள்ள நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஶ்ரீ.ல.பொ.பெ. வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்றாற் போல், நாமல் ராஜபக்ஷவின் பல்வேறு புதிய அரசியல் ரீதியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொட்டு வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ? போட்டியிலிருந்து விலகிய தம்மிக