Home » சர்வமத ஆசியுடன் அயர்லாந்து புறப்பட்ட இலங்கை பெண் சிங்கங்கள்!

சர்வமத ஆசியுடன் அயர்லாந்து புறப்பட்ட இலங்கை பெண் சிங்கங்கள்!

by Rizwan Segu Mohideen
August 6, 2024 8:12 pm 0 comment

இலங்கை மகளிர் அணி ஓகஸ்ட் 11 முதல் 20 வரை இரண்டு T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்காக இன்று (06) அயர்லாந்து நோக்கி புறப்பட்டுள்ளது.

சமரி அத்தபத்து ரி20 தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், T20 கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணியின் தலைவியாக அனுஷ்கா சஞ்சீவனி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x