தபால்மூல வாக்களிப்பு; விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (05) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை இன்று (05) உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க முடியுமெனவும் … Continue reading தபால்மூல வாக்களிப்பு; விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு