200
மூதூர் மேற்கு பிராந்திய கால்பந்து கழகத்தால் நடாத்தப்பட்ட கால்பந்து தொடரில் மூதூர் வெஸ்டன் யுனைடட் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் அண்மையில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் மூதூர் வெஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட வெஸ்டன் யுனைடட் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
மூதூர் தினகரன் நிருபர்