Home » யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

by Prashahini
August 2, 2024 12:04 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி , பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, பல்வேறு தரப்பினரை கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x