448
– ஒரு பவுண் 22 கரட்: ரூ. 183,900
நாட்டில் தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டுவரும் நிலையில், இன்று (01) வியாழக்கிழமை ஒரு கிராம் 24 கரட் தங்கம் ரூ. 24,750 ஆகவும், அதன் ஒரு பவுண் (8 கிராம்) ரூ. 198,000 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிராம் 22 கரட் தங்கம் ரூ. 22,900 ஆகவும், அதன் ஒரு பவுண் ரூ. 183,200 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.