1.6K
புகையிரத பயணத்துக்கான ஆசனங்களை Online மூலம் முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை இன்று (01) முதல் ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆசன முன்பதிவுகள் தற்போது இரவு 7.00 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.
ஆயினும், 2024 மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு முன் இருந்தது போன்று இன்று முதல் மு.ப. 10.00 மணியிலிருந்து ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.