Friday, October 4, 2024
Home » கலாநிதி ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கலாநிதி ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி

by mahesh
July 31, 2024 10:30 am 0 comment

நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையிலும் இடம்பெற்ற ஐ டி எம் ன் சி (IDMNC) கலாநிதி ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி பொரளை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் வெற்றி ஈட்டிய அணியினருக்கு பணப்பரிசல்களையும், வெற்றி கேடயங்களையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் வழங்கி சிறப்பித்தார். ஜனனம் அறக்கட்ளையின் பணிப்பாளர் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி சந்துரு பெர்ணான்டோவும் இதில் கலந்து கொண்டார். ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் அசோக்குமாரின் நெறிப்படுத்தலில் இப்போட்டி நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x