213
காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட விற்பனை பிரதிநிதிகள் மலேசியாவில் அண்மையில் விடுமுறையை கழிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். நட்சத்திரவெற்றியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 18 பேர் கொண்ட குழுவினர் ஜென்டிங் தீவுகளுக்கு முழு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன் மேலும் KL டவர், குயின் டவர் மற்றும் சாக்லேட் நிறுவனத்திற்கும் சென்றனர். மலேசியாவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள குழுவினர் இங்கே படத்தில் காணப்படுகின்றனர்.