ரூ. 1,700 தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. … Continue reading ரூ. 1,700 தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்