Saturday, July 20, 2024
Home » சம்பியனானது லீ ஸ்டார்

சம்பியனானது லீ ஸ்டார்

by mahesh
June 22, 2024 2:05 pm 0 comment

சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று லீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் (20) சின்னப் பாலமுனை அல்–ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கரைப்பற்று டீன் ஸ்டார் அணியை 3 ஓட்டங்களால் லீ ஸ்டார் அணி வீழ்த்தியது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT