Saturday, July 13, 2024
Home » அஸ்-ஸிறாஜ் அணி வெற்றி

அஸ்-ஸிறாஜ் அணி வெற்றி

by mahesh
June 22, 2024 2:04 pm 0 comment

அக்கரைப்பற்று பெபிள்ஸ் அகடமி நடத்திய பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதுக்கு உட்பட்ட கால்பந்து தொடரில் அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய அணி பெபிள்ஸ் கால்பந்து கேடயத்தை வென்றது.

பெபிள்ஸ் அகடமியின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ். இன்சாப் தலைமையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடந்த இந்தப் போட்டியில் மொத்தம் ஏழு பாடசாலை அணிகள் பங்கேற்றன. இதில் அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் கல்லூரி அணியை வீழ்த்தியே அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT