Saturday, July 13, 2024
Home » நயினாதீவு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா

நயினாதீவு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா

by Prashahini
June 21, 2024 2:24 pm 0 comment

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று (21) காலை இடம்பெற்றது.

ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மன் , பிள்ளையார் மற்றும் முருகன் சகிதம் கங்காதரணியில் தீர்த்தமாடினார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ ஆலயத்தில் இருந்து தீர்த்தக்கரைக்கு எழுந்தருளினார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT