Saturday, July 20, 2024
Home » இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே

இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே

by Rizwan Segu Mohideen
June 20, 2024 2:04 pm 0 comment

புதிய இராணுவ பதவிநிலைப் பிரதானியாக, மேஜர் ஜெனரல் ரொஷான் ரோஹித அலுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த அவர், இன்று (20) முதல் அமிலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்தவராவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT