Saturday, July 20, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.06.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.06.2024

by Rizwan Segu Mohideen
June 20, 2024 10:22 pm 0 comment

இன்று (20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 310.0538 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 300.6388 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த நேற்றையதினம் (19) ரூபா 309.6304 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (20) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 198.6111 208.8213
கனேடிய டொலர் 217.8587 227.4294
சீன யுவான் 40.5856 43.2580
யூரோ 321.2342 334.8029
ஜப்பான் யென் 1.8913 1.9729
சிங்கப்பூர் டொலர் 220.7079 231.2084
ஸ்ரேலிங் பவுண் 380.8637 395.7548
சுவிஸ் பிராங்க் 337.5271 353.7511
அமெரிக்க டொலர் 300.6388 310.0538
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 810.8332
குவைத் தினார் 995.5931
ஓமான் ரியால்  792.9626
 கட்டார் ரியால்  83.7240
சவூதி அரேபியா ரியால் 81.3729
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 83.1131
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.6586

இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.06.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 310.0538- கொள்வனவு விலை ரூ. 300.6388 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.06.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT