Saturday, July 20, 2024
Home » நாய்களுக்கான பராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

நாய்களுக்கான பராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

by Prashahini
June 20, 2024 12:34 pm 0 comment

கைவிடப்பட்ட நாய்களுக்கும், நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT