Saturday, July 13, 2024
Home » யாழில் மீனவர்கள் போராட்டம்

யாழில் மீனவர்கள் போராட்டம்

by mahesh
June 19, 2024 1:20 pm 0 comment

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் மருதடி வீதி ஊடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்து, வீதியின் குறுக்கே வீதி தடைகளை போட்டு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT