Thursday, July 18, 2024
Home » காத்தான்குடியில் பெருநாள் திடல் தொழுகை

காத்தான்குடியில் பெருநாள் திடல் தொழுகை

by Gayan Abeykoon
June 18, 2024 6:09 am 0 comment

புனித ஹஜ் பெருநாளையொட்டி காத்தான்குடி கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் பெருநாள் திடல் தொழுகை(17) இடம்பெற்றது. காத்தான்குடி கடற்கரையில் இஸ்லாமிக் சென்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் ஹாலிதீன் ஹாபிழ் நடத்தினார் . அதேபோன்று காத்தான்குடி ஆற்றங் கரையிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. இங்கு தொழுகையினையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் சிராஜ் மெளலவி நடத்தினார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT