Monday, July 22, 2024
Home » அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

by Gayan Abeykoon
June 18, 2024 7:40 am 0 comment

அக்கரைப்பற்று நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரை அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் இஸ்லாமிய அரபுக்கல்லூரி அதிபர் மெளலவி எம்.‌எம். கலாமுள்ளாஹ் (றஷாதி) அவர்களினால் நடாத்தப்பட்டது.

 

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT