Saturday, July 13, 2024
Home » ரூ. 20 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு

ரூ. 20 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு

by Prashahini
June 18, 2024 1:28 pm 0 comment

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT