Saturday, July 13, 2024
Home » யுக்திய விசேட நடவடிக்கையால் குற்றச்செயல்கள் 23% ஆக குறைவு

யுக்திய விசேட நடவடிக்கையால் குற்றச்செயல்கள் 23% ஆக குறைவு

பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன்

by Gayan Abeykoon
June 18, 2024 7:28 am 0 comment

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையால் குற்றச்செயல்கள் 23 சதவீதமாக குறைந்துள்ளதாக,  பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். 

புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்கள், அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் நடைபெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT