Saturday, July 13, 2024
Home » உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் எவற்றுக்கும் தட்டுப்பாடில்லை!
அத்தியாவசியமான 850 மருந்துகளில்

உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் எவற்றுக்கும் தட்டுப்பாடில்லை!

சுகாதார அமைச்சர் உறுதி

by damith
June 17, 2024 9:30 am 0 comment

அத்தியாவசியமான சுமார் 850 மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து உயிர்காக்கும் மருந்து வகைகளும் தட்டுப்பாடின்றி பேணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எல்பிட்டியவில் (15) நடைபெற்ற நடமாடும் சுகாதார வைத்திய முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தேசிய கொள்வனவு முறைமைக்கு அமைவாக உயர்தர மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT