Saturday, July 13, 2024
Home » பாக்கு நீரிணையைக் கடந்து சாதனை படைத்த ஹசன் ஸலாமா

பாக்கு நீரிணையைக் கடந்து சாதனை படைத்த ஹசன் ஸலாமா

by damith
June 17, 2024 8:45 am 0 comment

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹசன் ஸலாமா நேற்று முன்தினம் சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 கிலோமீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT