Saturday, July 13, 2024
Home » ரஜினிகாந் – ஆளுநர் செந்தில் சந்திப்பு

ரஜினிகாந் – ஆளுநர் செந்தில் சந்திப்பு

by damith
June 17, 2024 8:30 am 0 comment

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். இலங்கையில் பெருந்தோட்ட சமூக இருப்பின் 200ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு முத்திரையை ஆளுநர் செந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT