Saturday, July 20, 2024
Home » கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

- ஆளுநரால் நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

by Rizwan Segu Mohideen
June 15, 2024 1:23 pm 0 comment

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார்.

அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் நேற்றையதினம் (14) வழங்கி வைக்கப்பட்டது.

அதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளராக M.M. நசீர், பிரதி பிரதம செயலாளராக Z.A.M. பைசலும் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT