Monday, July 22, 2024
Home » மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பு ஏற்பாட்டில் முன்பள்ளி மாணவர் விளையாட்டுப் போட்டி

மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பு ஏற்பாட்டில் முன்பள்ளி மாணவர் விளையாட்டுப் போட்டி

by gayan
June 15, 2024 8:00 am 0 comment

பொத்துவில் மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில், மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பினரின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில் பொத்துவில் களப்புக்கட்டு சிறுவர் பூங்காவில் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எய்ட் சமூக சேவைகள் அமைப்பின் சார்பாக முன்பள்ளி மாணவர்களுக்கான பாடசாலை புத்தகப்பை மற்றும் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்விற்கு அமைப்பின் உறுப்பினர்களான ஏ.ஜே. எம்.ஹஸான் மற்றும் எம்.எம்.அம்ஜத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-அஷ்ரப் கான்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT