Saturday, July 20, 2024
Home » கம்பன் விழா கோலாகலமாக ஆரம்பம்

கம்பன் விழா கோலாகலமாக ஆரம்பம்

by gayan
June 15, 2024 6:00 am 0 comment

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024 கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் கோலாகலமாக நேற்று மாலை ஆரம்பமானது. இந்த விழாவுக்கு வருகை தந்த பிரமுகர்கள் கம்பன் தலைமை அலுவலக கோட்டத்திலிருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்துச் செல்லப்படுவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT