Saturday, July 20, 2024
Home » தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையருக்கு முக்கிய தகவல்:

by gayan
June 15, 2024 7:30 am 0 comment

இலங்கையர் ஒவ்வொருவரினதும் உயிரியளவுகள் எனக் கூறப்படும் (Biometrics -மனித குணாதிசயங்கள் தொடர்பான உடல் அளவீடுகள் மற்றும் கணக்கீடுகள்) தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. முதன் முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு

முதலில் இந்த அடையாள அட்டை வழங்கப்படுமென ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT