Saturday, July 20, 2024
Home » அமைச்சர் விஜேயதாசவுக்கு விடுத்த தடையுத்தரவு நீடிப்பு
SLFP தலைவராக செயற்பாடு

அமைச்சர் விஜேயதாசவுக்கு விடுத்த தடையுத்தரவு நீடிப்பு

by gayan
June 15, 2024 6:15 am 0 comment

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச செயற்படுவதை இடைநிறுத்தி விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை

எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சாமரி வீரசூரிய நேற்று (14) உத்தரவிட்டுள்ளார்.

துமிந்த திசாநாயக்கவினால் சரத் ஏக்கநாயக்க, கீர்த்தி உடவத்த மற்றும் விஜேயதாச ராஜபக்ச உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேலதிக மாவட்ட நீதிபதி இந்த தடை உத்தரவை நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT