Saturday, July 20, 2024
Home » அல்–ஹமாஸ் றோயல் சம்பியன்

அல்–ஹமாஸ் றோயல் சம்பியன்

by Gayan Abeykoon
June 14, 2024 11:51 am 0 comment

ஹொரவப்பொத்தான   நிக்கவௌ விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் அல்–ஹமாஸ் றோயல் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

நிக்கவௌ விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்–ஹமாஸ் றோயல் அணி அங்குநொச்சி றைஸ் ஸ்டார் அணியை வீழ்த்தியது.

இந்தத் தொடரில் 30 அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. தொடரின் ஆட்ட நாயகனாகவும் இறுதிப் போட்டியில் சிறந்த வீரராகவும் அல்–ஹமாஸ் றோயல் அணியைச் சேர்ந்த எப். மொஹமட் பைனாஸ் தெரிவானார்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT