Saturday, July 20, 2024
Home » முட்டையின் விலையை மேலும் குறைக்கலாம்

முட்டையின் விலையை மேலும் குறைக்கலாம்

உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

by Gayan Abeykoon
June 14, 2024 10:03 am 0 comment

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபா  வரை குறைக்க முடியுமென உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் அதிகளவு முட்டை உற்பத்தி கிடைப்பதால், முட்டையின் விலை மேலும் குறையுமென உற்பத்தியாளர்கள்

சங்கத்தின் தலைவர் அஜித் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

சந்தையில் 35 ரூபா முதல் 48 ரூபா வரை முட்டை

விற்பனை செய்யப்படுகிறது.முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT