Sunday, July 14, 2024
Home » இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து செந்தில் வாழ்த்து

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து செந்தில் வாழ்த்து

by Gayan Abeykoon
June 14, 2024 9:45 am 0 comment

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின். தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்து, தேர்தலில் வெற்றி மற்றும் அவர்களின் மும்முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கான வாழ்த்துகளை  தெரிவித்தார்.

இலங்கைக்கு அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுத்தார். பொருளாதார அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடல்   மேற்கொண்டார்.

விஜயவாடா நகரில், இலங்கையில் பெருந்தோட்ட  சமூகத்தின் 200 ஆவது ஆண்டு நினைவு முத்திரையையும் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT