Saturday, July 13, 2024
Home » சிறைக்கைதி திடீர் மரணம்

சிறைக்கைதி திடீர் மரணம்

by Gayan Abeykoon
June 14, 2024 8:06 am 0 comment

பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.  மட்டக்குளி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதி ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவருகின்றது.

தல்தென திறந்தவெளி சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு எதிர்வரும் ஜுலை மாதம் விடுதலை செய்யப்படவிருந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக  பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்றுமுன்தினம் (12)  12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT