Saturday, July 20, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.06.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.06.2024

by Rizwan Segu Mohideen
June 14, 2024 9:08 pm 0 comment

இன்று (14) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 308.5156 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 299.0423 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த நேற்றையதினம் (13) ரூபா 308.4819 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (14) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 196.6128 206.5004
கனேடிய டொலர் 216.4148 225.7259
சீன யுவான் 40.4113 43.0525
யூரோ 319.6217 332.9865
ஜப்பான் யென் 1.8924 1.9697
சிங்கப்பூர் டொலர் 219.4120 229.9701
ஸ்ரேலிங் பவுண் 380.2201 395.0646
சுவிஸ் பிராங்க் 331.8456 347.8420
அமெரிக்க டொலர் 299.0423 308.5156
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 805.9389
குவைத் தினார் 991.2917
ஓமான் ரியால்  789.2019
 கட்டார் ரியால்  83.3270
சவூதி அரேபியா ரியால் 81.0108
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 82.7190
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.6364

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.06.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 308.5156- கொள்வனவு விலை ரூ. 299.0423 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.06.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT