Sunday, June 16, 2024
Home » T20 WC 2024: பங்களாதேஷை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

T20 WC 2024: பங்களாதேஷை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

- புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

by Prashahini
June 11, 2024 9:30 am 0 comment

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்று (10) இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி, தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT