Sunday, June 16, 2024
Home » யாழ். வள்ளிபுரத்தில் ரூ. 1 கோடிக்கும் அதிக கஞ்சாவுடன் இளைஞர் கைது

யாழ். வள்ளிபுரத்தில் ரூ. 1 கோடிக்கும் அதிக கஞ்சாவுடன் இளைஞர் கைது

- 2 சாக்குகளில் 60kg கஞ்சா மீட்பு

by Prashahini
June 9, 2024 10:28 am 0 comment

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (08) யாழ். யக்காறு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பருத்திதுறை, வள்ளிபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 02 சாக்குகளில் அடைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் (60Kg) 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை யக்காறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT