Sunday, June 16, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.06.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.06.2024

by Rizwan Segu Mohideen
June 5, 2024 6:54 pm 0 comment

இன்று (05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 306.8807 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 297.2930 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த நேற்றையதினம் (04) ரூபா 306.8239 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 196.1710 206.1964
கனேடிய டொலர் 216.2192 225.6925
சீன யுவான் 40.2257 42.8997
யூரோ 321.8154 335.5379
ஜப்பான் யென் 1.9042 1.9835
சிங்கப்பூர் டொலர் 219.1700 229.6058
ஸ்ரேலிங் பவுண் 378.4330 378.4330
சுவிஸ் பிராங்க் 331.2984 347.2164
அமெரிக்க டொலர் 297.2930 306.8807
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 795.4266
குவைத் தினார் 974.9535
ஓமான் ரியால்  779.1016
 கட்டார் ரியால்  82.2646
சவூதி அரேபியா ரியால் 79.9615
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.6487
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5766

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.06.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 306.8807- கொள்வனவு விலை ரூ. 297.2930 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.05.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT