Home » இன்று முதல் A/L பெறுபேறு மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் A/L பெறுபேறு மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

- எதிர்வரும் ஜூன் 19 வரை கால அவகாசம்

by Prashahini
June 5, 2024 12:13 pm 0 comment

G.C.E A/L (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் குறித்த பகுதியின் ஊடாக http://www.doenets.lk or http://www.onlineexams.gov.lk விண்ணப்பிக்க முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT