Saturday, July 20, 2024
Home » Laugfs எரிவாயு சிலிண்டர்கள் ரூ.160, ரூ.65 இனால் குறைப்பு

Laugfs எரிவாயு சிலிண்டர்கள் ரூ.160, ரூ.65 இனால் குறைப்பு

- 12.5kg: ரூ. 3,680; 5kg: ரூ. 1,477

by Rizwan Segu Mohideen
June 4, 2024 1:28 pm 0 comment

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 160 இனால் குறைப்பு
  • 5kg சிலிண்டர்: ரூ. 65 இனால் குறைப்பு

அதன் அடிப்படையில்,

  • 12.5kg: ரூ. 3,840 இலிருந்து ரூ. 3,680 ஆக ரூ. 160 இனால் குறைப்பு
    5kg: ரூ. 1,542 இலிருந்து ரூ. 1,477 ஆக ரூ. 65 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த மே மாதம் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,115 இலிருந்து ரூ. 3,840 ஆக ரூ. 275 இனால் குறைப்பு
    5kg: ரூ. 1,652 இலிருந்து ரூ. 1,542 ஆக ரூ. 110 இனால் குறைப்பு

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.150, ரூ.60, ரூ.28 இனால் குறைப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT