2024 ரி20 உலகக் கிண்ண ஆரம்ப சுற்றில் தனது முதல் போட்டியில் இன்று விளையாடும் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இப்போட்டி, அமெரிக்காவின், நியூயோர்க்கில் உள்ள நசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறுகின்றது.
இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் விளையாடும் வீரர்கள்
Sri Lanka XI: 1 Pathum Nissanka, 2 Kusal Mendis (wk), 3 Kamindu Mendis, 4 Sadeera Samarawickrama, 5 Charith Asalanka, 6 Angelo Mathews, 7 Wanindu Hasaranga (capt), 8 Dasun Shanaka, 9 Maheesh Theekshana, 10 Matheesha Pathirana, 11 Nuwan Thushara
South Africa XI: 1 Quinton de Kock (wk), 2 Reeza Hendricks, 3 Aiden Markram (capt), 4 Heinrich Klaasen, 5 David Miller, 6 Tristan Stubbs, 7 Marco Jansen, 8 Keshav Maharaj, 9 Kagiso Rabada, 10 Anrich Nortje, 11Ottneil Baartman