422
இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி தென்னாபிரிக்கா உடன் இன்று (03) இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகின்றது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி மு.ப. 10.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.
இப்போட்டியை கண்டுகளிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் நியூயோர்க் நகரில் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.