சீரற்ற வானிலை: வீடொன்றில் மண்மேடு சரிவு; இரு இளைஞர்கள் பலி

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை, வெள்ளம் காரணமாக, தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (01) … Continue reading சீரற்ற வானிலை: வீடொன்றில் மண்மேடு சரிவு; இரு இளைஞர்கள் பலி