524
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 3,46,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 2,81,445 மாணவர்கள் பாடசாலை ரீதியாகவும், 65,531 பேர் தனிப்பட்ட ரீதியிலும் தோற்றியிருந்தனர்.