Home » வெசாக் தானம் வழங்கும் கலாநிதி ஜனகன்..!

வெசாக் தானம் வழங்கும் கலாநிதி ஜனகன்..!

by Gayan Abeykoon
May 29, 2024 4:17 am 0 comment

வெசாக் தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தைகுரே வீதி பிரதான முற்றத்தில் (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அங்கு வருகை தந்தோருக்கு அன்னதானங்களை பகிர்ந்தளித்து வழங்கி வைத்தார்.

10-1

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT