Home » ‘தென்னம்படல் மறைப்பு’ நூல் வெளியீடு
கல்முனையில்

‘தென்னம்படல் மறைப்பு’ நூல் வெளியீடு

by Gayan Abeykoon
May 29, 2024 4:00 am 0 comment

கவிஞர், ஜனரஞ்சக எழுத்தாளர், கல்முனை றிஸ்வியூ முஹம்மத் நபீல் எழுதிய ‘தென்னம்படல் மறைப்பு’ அழியாத நினைவின் தடங்களை சாணம் மெழுகிய திண்ணையின் நடுவில் அமர்ந்து கேட்க வாருங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா  கடந்த ஞாயிற்றுக்கிழமை  கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன்  நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களாகிய பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT