Sunday, June 16, 2024
Home » ரூ. 50 கோடி பெறுமதியான அம்பருடன் மீனவர் கைது

ரூ. 50 கோடி பெறுமதியான அம்பருடன் மீனவர் கைது

- பேருவளை, கரடகொடயில் சம்பவம்

by Rizwan Segu Mohideen
May 28, 2024 8:08 am 0 comment

பேருவளை, கரடகொட பகுதியில் 30 கிலோ அம்பருடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். பேருவளை கரையோரப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் 43 வயதுடையவராவார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்பரின் பெறுமதி சுமார் ஐம்பது கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT