Home » அக்கரைப்பற்று மேசைப்பந்து அணி மாவட்ட சம்பியனானது

அக்கரைப்பற்று மேசைப்பந்து அணி மாவட்ட சம்பியனானது

by mahesh
May 24, 2024 12:29 pm 0 comment

விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவில் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற மேசைப்பந்து சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக மேசைப்பந்து அணி மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இச்சுற்றுத்தொடர் கடந்த திங்கட்கிழமை (20) சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT