Home » லேக் ஹவுஸ் “அமாதஹர” வெசாக் வலய பக்தி கீதம்

லேக் ஹவுஸ் “அமாதஹர” வெசாக் வலய பக்தி கீதம்

by mahesh
May 24, 2024 6:00 am 0 comment

லேக் ஹவுஸ் பௌத்த சங்கம் மற்றும் நிறுவன நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த லேக் ஹவுஸ் “அமாதஹர” வெசாக் வலய பக்தி கீதம் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்ர காரியவசம், நிதி பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன, நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள மாகும்புர மற்றும் பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT